சுர்ஜித் நினைவக

img

சுர்ஜித் நினைவக நிதியளிப்பு கூட்டம்

டுதலை போராட்ட வீரர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் நினைவாக தில்லியில் கட்டப்படுகிற நினைவகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருத்துறைப்பூண்டி நகரக்குழு சார்பில் வியாழன் அன்று தோழர் சிவராமன் நினைவகத்தில் முதல் நிதியாக ரூ.25,000  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் வழங்கப்பட்டது.